திடீர் திருப்பம்.! முதல் ஆட்டத்திலேயே தோனிக்கு வந்த கடும் சோதனை.!!

இன்று இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடக்க உள்ளது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஐதராபாத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக கடந்த இது தினங்களாக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். 20 ஓவர் தொடரில் தோல்வியை தழுவிய இந்திய அணி, ஒரு நாள் தொடரில் பதிலடி கொடுக்கும் வேகத்துடன் களம் இறங்க உள்ளது. இன்றைய ஆட்டத்தில் … Continue reading திடீர் திருப்பம்.! முதல் ஆட்டத்திலேயே தோனிக்கு வந்த கடும் சோதனை.!!